dinamalar telegram
Advertisement

செங்கோல் வேண்டாம் பணம் போதும்! கேட்டு வாங்கிய அமைச்சர் !

ஆவடி தொகுதிக்குட்பட்ட திருவேற்காட்டில் திமுகவின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பால்வள அமைச்சர் நாசர், 1500 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், சலவை பெட்டி, புடவை, அரிசி உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அமைச்சருக்கு வெள்ளி செங்கோலை வழங்கினர். அதை, நிர்வாகிகளுக்கே திருப்பி கொடுத்த அமைச்சர், செங்கோலுக்கான பணம் ஒரு லட்சத்தை கொரோனா நிவாரணமாக தரும்படி கேட்டு பெற்றுக்கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement