dinamalar telegram
Advertisement

மழையில் ஆட்டம் போடும் கோயில் யானைகள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டாள், லட்சுமி என்ற யானைகள் பராமரிக்கப்படுகின்றன. உற்சவங்களின் போது, பெருமாளுக்கு முன்னே செல்லும் . காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் பணிகளை செய்கின்றன. சமீபத்தில் பெய்த மழை நீரில் இரு யானைகளும் குளித்து விளையாடி மகிழ்ந்தன. தும்பிக்கையால் நீரை உறிஞ்சி ஒன்றன் மீது ஒன்று பீச்சி அடித்து ஜாலியாக குளித்தன .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement