dinamalar telegram
Advertisement

திருப்பதியில் தரிசனம் செய்த முருகன்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மத்திய இணை அமைச்சர் முருகன் முடிகாணிக்கை செலுத்தினர். தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர். அப்போது அவர் கூறுகையில், கோவிட்டிலிருந்து மக்கள் நலம் பெற வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement