dinamalar telegram
Advertisement

நிலக்கரி மாயம் முன்பே தெரியும் மாஜி அமைச்சர் தடாலடி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு மாயமானது கடந்த ஆண்டே எனக்கு தெரியும் என்று முன்னாள் மின் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். நான் ஏற்கனவே கண்டுபிடித்ததைதான், தற்போதைய அமைச்சர் வெளியில் சொல்லி நல்லபெயர் வாங்கிகொண்டார். விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பதை வரவேற்பதாகவும் அவர் சொன்னார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement