dinamalar telegram
Advertisement

கொடி பார்த்து நாடு, தலைநகர் பெயர் சொல்லி சிறுவன் சாதனை

தேனி, சில்வார்பட்டி ஊராட்சி அரசு மாதிரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரதீஷ். ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே உலக நாடுகளின் பெயர்கள் அவற்றின் தலைநகரங்களின் பெயரை மனப்பாடமாக கூறுவதில் சிறந்து விளங்கினான். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த தீவிர பயிற்சியால், 4 நிமிடம் 12 வினாடிகளில் 198 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து நாடு மற்றும் தலைநகரின் பெயர்களை கூறி அசத்துகிறான். அவனது சாதனையை INDIA BOOK OF RECORDS அமைப்பு அங்கீகரித்திருக்கிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement