dinamalar telegram
Advertisement

பெட்ரோல் ரூ.3 குறைப்பு விற்பனை அதிகரிப்பு!

பெட்ரோல் மீதான மாநில வரியில், 3 ரூபாய் அளவுக்கு தமிழக அரசு குறைத்தது. இதனால், பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளதாக, நிதி அமைச்சர் தியாகராஜன் சட்டசபையில் கூறினார். ஆகஸ்ட் 1 முதல் 13ம்தேதி வரை தினமும் சராசரியாக 92 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனையானது. விலை குறைப்புக்கு பின், 14 முதல் 17 ம்தேதி வரை தினமும் சராசரியாக 1 கோடியே 03 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை ஆனது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement