dinamalar telegram
Advertisement

மத்திய அரசின் தவறுகளை சுட்டி காட்டுவோம் சொல்கிறார் உதயநிதி

மத்திய அரசு மீது எந்த காழ்ப்புணர்வும் இல்லை. நல்லது செய்தால் பாராட்ட தயாராக இருப்பதாக கூறுகிறார் திமுக எம்எல்ஏ உதயநிதி. மத்திய அரசு தவறு செய்தால் முன்பை விட இன்னும் வேகமாக அதை சுட்டிக்காட்டி அதை விமர்சிப்போம் என்றார். கோவிட்டை கட்டுபடுத்த அறிவியல் பூர்வ நடவடிக்கை எடுக்காமல், கை தட்டுங்கள்; மணி அடியுங்கள்; விளக்கேற்றுங்கள் என கூறியதால்தான் பேரழிவு ஏற்பட்டதாக உதயநிதி குறிப்பிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement