dinamalar telegram
Advertisement

அமைச்சர்கள் ஆக்கிரமித்த டாஸ்மாக் தலைவர் பதவியில் ஐஏஎஸ்

டாஸ்மாக் மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்படுகின்றனர். இருந்தாலும் முக்கிய முடிவுகளை இயக்குனர் குழு தான் முடிவு செய்து வந்தது . குழு தலைவராக 2011ல் உள்துறை செயலராக ரமேஷ்ராம் மிஸ்ரா இருந்தார். அப்போது, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதில் டாஸ்மாக் இயக்குனர் குழு தலைவராக , அப்போதைய மது விலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டார். 2016ல் அப்போதைய அமைச்சர் தங்கமணி தலைவராக பொறுப்பேற்றார். டாஸ்மாக் தலைவர்களாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவதால் , முக்கிய முடிவுகள் எடுக்க அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது . இதை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கு பின் டாஸ்மாக் தலைவராக உள்ளதுறை செயலராக உள்ள ஐஏஎஸ் பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement