dinamalar telegram
Advertisement

மக்களுக்கு சேவை செய்வதே நோக்கம் தலிபான் அறிவிப்பு

பெண்களின் உரிமை பாதுகாக்கப்படும். ஷரியத் சட்டப்படி அனைவருக்கும் உரிமைகள் வழங்கப்படும் என்கிறார் தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்.( Zabihullah Mujahid) மற்ற நாடுகள் சொல்வது போன்று அடக்குமுறையில் ஈடுபடமாட்டோம். ஆப்கான் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்றார். ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படலாம். எங்களை விமர்ச்சித்தால்தான் தலிபான்கள் மேம்பட முடியும் என முஜாஹித் கூறினார். ஆப்கன் மக்கள் அச்சபட தேவையில்லை. மக்களுக்கு சேவை செய்யவே நாங்கள் இருக்கிறோம் என தெரிவித்தார். ஏர்போர்ட்டில் காத்திருப்போர் வீடு திரும்பலாம். யாரையும் பழிவாங்க மாட்டோம் என முஜாஹித் உறுதியளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement