dinamalar telegram
Advertisement

சிசிடிவி வெளியானதால் பரபரப்பு | CCTV visuals | jostling with marshals in Parliament

எதிர்கட்சித் தலைவர்கள், உறுப்பினர்களை தாக்குவதற்காக, பாதுகாவலர்கள் போர்வையில் வெளியாட்கள் சபைக்குள் அழைத்து வரப்பட்டதாக ராகுல் கூறிய குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்துள்ளது. பார்லிமென்ட்டில் எதிர்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் பற்றி பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல், அனுராக் தாகுர் உள்ளிட்ட 8 மத்திய அமைச்சர்கள் கூட்டாக பேட்டியளித்தனர். பார்லிமென்ட் செயல்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பதில் எதிர்கட்சிகள் குறியாக இருந்ததாால் இரு சபைகளும் முன்கூட்டியே ஒத்தி வைக்கப்பட்டதாக அமைச்சர்கள் கூறினர். தங்களது நடத்தைக்காக எதிர்கட்சிகள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். #ParliamentFight #ParliamentCCTV #OppositionMPs #jostlingwithmarshals
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement