dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 04-August-2021| Horoscope Today | Dinamalar

ஆகஸ்ட் 4 பிலவ வருடம், ஆடி 19, புதன்கிழமை, 4.8.2021, தேய்பிறை, ஏகாதசி திதி மதியம் 3:49 வரை, அதன்பின் துவாதசி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் அதிகாலை 5:37 வரை, அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 9:00 - 10:30 மணி ராகுகாலம் : மதியம் 12:00 - 1:30 மணி எமகண்டம் : காலை 7:30 - 9:00 மணி குளிகை : காலை 10:30 - 12:00 மணி சூலம் : வடக்கு பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : அனுஷம் பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு சூரிய உதயம் : காலை 6:05 மணி அஸ்தமனம் : மாலை 6:31 மணி சந்திர உதயம் : நள்ளிரவு 2:18 மணி அஸ்தமனம் : மதியம் 3:14 மணி
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement