dinamalar telegram
Advertisement

சுதந்திர தின உரை பிரதமருக்கு மக்கள் ஆலோசனை கூறலாம்

நாட்டின் 75-வது சுதந்திர தினம் அடுத்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். சுதந்திர தின உரையில் என்ன பேச வேண்டும் என்பது குறித்து பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம் என பிரதமர் கூறியுள்ளார். மை கவர்ன்மென்ட் என்ற இணையதளம் மூலம் மக்கள் ஆலோசனை வழங்கலாம்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement