dinamalar telegram
Advertisement

போஸ்டர் சீன் படத்துல இல்ல ஸ்டாலினை கலாய்த்த ராஜு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து மதுரையில் அதிமுக சார்பில் போராட்டம் நடந்தது. போஸ்டர் சீன் படத்தில் வரலையேனு ஒரு சிறுவன் ஆபாச போஸ்டரை கிழிப்பான். அதுபோல ஸ்டாலின் சொன்ன எந்த சலுகை அறிவிப்பும் நடைமுறைக்கு வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்றார் செல்லூர் ராஜு.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement