dinamalar telegram
Advertisement

பதறும் துவக்க பவுலிங்

இலங்கை மண்ணில் புவனேஷ்வர் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் துவக்கத்தில் சொதப்புகின்றனர். 'பவர்பிளே' ஓவரில் (1-6) வீசப்படும் 36 பந்தில், சராசரியாக 17 முறை ரன் எதுவும் விட்டுக்கொடுக்கவில்லை ('டாட்' பந்து). ஆனால் அதிகபட்சம் 9 பவுண்டரி அடிக்கவிடுகின்றனர். சராசரியாக 53 ரன் எடுக்கிறது இலங்கை. ஆனால் 'மிடில் ஓவர்', பின் வரிசையில் இந்திய பவுலர்கள் ஜொலிக்கின்றனர். 16-20 ஓவரில் சராசரியாக 4 விக்கெட்டுளை வீழ்த்துகின்றனர். விட்டுக் கொடுக்கும் ரன்ரேட்டும் 8.3 ஆக குறைந்து விடுகிறது. கடைசி கட்ட ஓவரில் அசத்துவதால் இந்திய வெற்றி எளிதாகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement