dinamalar telegram
Advertisement

டாட் பந்தில் டாப்

இலங்கை மண்ணில் 'டாட்' பந்து வீசுவதில் 'டாப்' ஆக திகழ்கிறார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் சகால். கொழும்பு மைதானத்தில் சகால் பங்கேற்ற 2 'டுவென்டி-20' போட்டிகளில் 8 ஓவர் வீசியதில் 22 பந்துகளில் ரன் எதுவும் கொடுக்கவில்லை. அடுத்த இடத்தில் புவனேஷ்வர் குமார் (7.3 ஓவர், 21 பந்து) உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement