dinamalar telegram
Advertisement

'பெஸ்ட்' ஜோடி

இலங்கை மண்ணில் ஷிகர் தவான், சக வீரர்களுடன் 'பார்ட்னர்ஷிப்' அமைத்து ரன் சேர்ப்பதில் சிறந்த வீரராக திகழ்கிறார். கொழும்புவில் நடந்த ஒருநாள் போட்டிகளில் இவர், கோஹ்லி (1 போட்டி, 197 ரன்), ரோகித் (4 போட்டி, 147 ரன்), பிரித்வி ஷாவுடன் (3ல் 114 ரன்) இணைந்து அதிக ரன்கள் சேர்த்துள்ளார். இது, 'டுவென்டி-20' போட்டிகளிலும் தொடர்கிறது. ஷிகர் தவான்-சூர்யகுமார் யாதவுடன் இணைந்து 1 போட்டியில் அதிகபட்சம் 62 ரன் எடுத்தார். தவிர சஞ்சு சாம்சன் 'பார்ட்னர்ஷிப்பில்' 51 ரன் எடுத்தாலும், இந்த ஜோடியின் 'ஸ்டிரைக் ரேட்' அதிகமாக (141.7) உள்ளது. #India #Srilanka #Kohli #Rohit #PrithviShah #T20 #Twenty20 #Dhawan #SKY
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement