dinamalar telegram
Advertisement

தவறாக கருத்து சொல்லும் அன்வர் ராஜா : செல்லூர் சாடல்

மதுரையில் கலாம் நினைவு நாளை முன்னிட்டு நடந்த ரத்த தான முகாமை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், தேர்தல் பிரசாரத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை பயன்படுத்தாதே தோல்விக்கு காரணம் என அன்வர் ராஜா கூறியிருப்பது தவறான கருத்து, என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement