dinamalar telegram
Advertisement

குவிந்துகிடைக்கும் வாய்ப்புகள், குழுவிவாததற்கு ரெடியா?

திடக்கழிவு மேலாண்மை துறை சார்ந்த படிப்பில் பல்வேறு வாய்ப்புகள் குவிந்து கிடைக்கிறது, இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் ஜூலை 28ம் தேதி மாலை 4 மணிக்கு குழு விவாதம் ஏற்பாடுசெய்துள்ளது. திடக்கழிவு சார்ந்த சவால்கள், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான திறன்களை உருவாக்குவது, ஓர் ஆண்டு முதுநிலை டிப்ளமா படிப்பின் பாடத்திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் அம்ரிதா கல்வி நிறுவன உதவி பேராசிரியர்கள் வி.எஸ். ராமச்சந்திரன் மற்றும் எஸ்.ராஜேந்திர குமார், நோ டம்பிங் மற்றும் அன்வஸ்ட் அமைப்பை சேர்ந்த ஸ்ரீ சுரேஷ் பண்டாரி, மூத்த ஆலோசகர் ஸ்ரீ சிவா சுப்பராயுடு கஸ்தூரி, காமா கன்சல்டன்சி குழுமத்தின் தலைமை ஆலோசகர் மகந்தி ஜே.முத்துகுமாரசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். Description : முன்பதிவுக்கு : https://zcmp.in/QJQw நிகழ்ச்சியை காண :https://www.facebook.com/AmritaSchoolofEngineeringCoimbatore
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement