dinamalar telegram
Advertisement

காதோடுதான் நான் பாடுவேன் வெள்ளிவிழா நாயகி ஜெயந்தி காலமானார்

உடல்நலக்குறைவால் நடிகை ஜெயந்தி காலமானார். அவருக்கு வயது 76. தமிழிலில் எதிர்நீச்சல்,பாமா விஜயம்,வெள்ளி விழா உட்பட மலையாளம், கன்னடம், இந்தி என 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக அரசு விருதுகளை பெற்றுள்ளார் ஜெயத்தி. பெங்களூரில் தனது மகன் வீட்டில் வசித்து வந்த ஜெயந்தி கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement