dinamalar telegram
Advertisement

சீன துறைமுகங்களில் இந்தியருக்கு தடை

லடாக்கில் சண்டை மூண்ட நாள் முதல் இந்தியாவுக்கு பல வழிகளில் சீனா, பிரச்னை தந்து கொண்டிருக்கிறது. கப்பல்களில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு சீனா வடிவில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. சீன துறைமுகங்களுக்கு வரும் கப்பல்களில் இந்தியர்கள் மாலுமிகளாக இருக்கக்கூடாது என்ற நிபந்தனையை சீனா விதிக்கிறது. இந்தியர்களுடன் வந்தால் எங்கள் நாட்டு துறைமுகங்களில் அனுமதி இல்லை; சரக்கை ஏற்ற முடியாது என்று வாய்மொழியாக கப்பல் நிறுவனங்களுக்கு சீனா கூறியிருக்கிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement