dinamalar telegram
Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 26-07-2021 | Cinema News Roundup | Dinamalar Video

2000க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் சினேகன். சில படங்களிலும் நடித்துள்ள இவர் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இளைஞர் அணி செயலாளராக இருக்கிறார். 40 வயதை கடந்த சினேகன் இப்போது திருமணம் செய்ய உள்ளார். பல படங்களில் குணச்சித்ர வேடங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ள கன்னிகாவை திருமணம் செய்கிறார். இவர்கள் திருமணம் வருகிற 29ல் கமல் தலைமையில் எளிமையாக நடக்கிறது. #ilayarajaa #Snehan #CinemaNews #SouthCinema #IndianCinemaUpdates #DinamalarCinema #CinemaUpdates #Kamal #WeddingSnehan #SerialActress #Diinamalar
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement