dinamalar telegram
Advertisement

2 வயதில் நோபல் புக்கில் இடம்பிடித்து சாதனை

கோவை , சரவணம்பட்டி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த இரண்டு வயது உதிரன் , தமிழ் அகராதி , மாதங்கள் , வண்னங்கள் , விலங்குகள் என சுமார் 288 பெயர்களை சரியாக கூறி அசத்துகிறார். சிறு வயதில் திறமையுள்ள உதிரன் , நோபள் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார் . அவருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது . சிறுவனின் தாய் மஹிஷா மகனுக்கு பயிற்சி அளித்ததை பற்றி கூறினார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement