dinamalar telegram
Advertisement

பாதிரியார் அவதூறு பேச்சு போலீஸ் வேடிக்கை பார்த்ததா ?

காவல்துறைக்கு எச் ராஜா எழுப்பிய கேள்விகள் பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து , நேற்று சிவங்கையில் பாஜ சார்பில் ஆர்பாட்டம் நடந்தது . பாஜ முன்னாள் தேசிய செயலர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் , தேச விரோத கருத்துகளை பாதிரியார் பேசும் போதே அருகில் இருந்த போலீஸ்காரர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார் . இந்த நிலையில் பிரதமர் தமிழகம் வந்தால் , காவல்துறை எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள் என கேட்டார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement