dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 25-JULY-2021 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 25-JULY-2021 | Horoscope Today | Dinamalar #Raasipalan #HoroscopeToday #Dinamalar #DailyHoroscope #Astrology #mesham #Rishabam #mithunam #kadakam #simmam #kanni #thulam #viruchigam #Dhanusu #Magaram #kumbam #meenam பிலவ வருடம், ஆடி 9, ஞாயிற்றுக்கிழமை, 25.7.2021, தேய்பிறை, பிரதமை திதி காலை 7:22 வரை, அதன்பின் துவிதியை திதி, திருவோணம் நட்சத்திரம் மதியம் 1:28 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், அமிர்த - மரணயோகம். நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி ராகுகாலம் : மாலை 4:30 - 6:00 மணி எமகண்டம் : மதியம் 12:00 - 1:30 மணி குளிகை : மதியம் 3:00 - 4:30 மணி சூலம் : மேற்கு பரிகாரம் : வெல்லம் சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம் பொது : ராமர், சூரியபகவான் வழிபாடு சூரிய உதயம் : காலை 6:04 மணி அஸ்தமனம் : மாலை 6:34 மணி சந்திர உதயம் : இரவு 8:02 மணி அஸ்தமனம் : நாளை காலை 7:08 மணி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement