dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 24-JULY-2021 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 24-JULY-2021 | Horoscope Today | Dinamalar #Raasipalan #HoroscopeToday #Dinamalar #DailyHoroscope #Astrology #mesham #Rishabam #mithunam #kadakam #simmam #kanni #thulam #viruchigam #Dhanusu #Magaram #kumbam #meenam பிலவ வருடம், ஆடி 8, சனிக்கிழமை, 24.7.2021, தேய்பிறை, பவுர்ணமி திதி காலை 8:49 வரை, அதன்பின் பிரதமை திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 2:03 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்தயோகம். நல்ல நேரம் : காலை 7:31 - 9:00 மணி ராகுகாலம் : காலை 9:00 - 10:30 மணி எமகண்டம் : மதியம் 1:30 - 3:00 மணி குளிகை : காலை 6:00 - 7:30 மணி சூலம் : கிழக்கு பரிகாரம் : தயிர் சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை பொது : பெருமாள், அனுமன் வழிபாடு.. சூரிய உதயம் : காலை 6:03 மணி அஸ்தமனம் : மாலை 6:34 மணி சந்திர உதயம் : இரவு 7:09 மணி அஸ்தமனம் : நாளை காலை 6:07 மணி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement