dinamalar telegram
Advertisement

குட்கா விற்றால் கடைக்கு சீல் அரசு எச்சரிக்கை

புகையிலை, குட்கா இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. சுகாதாரம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவித்தனர். அமைச்சர் பேசும்போது, தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்றவற்றை விற்றால், கடைக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
meenakshisundaram
meenakshisundaram - bangalore,இந்தியா . 23-ஜூலை-2021 04:49 IST

ஐயா இதுலே 'பெஸ்ட் 'ஆக்க போறீங்க ?என்னிக்குன்னு தேதி குறிச்சு சொல்லிடுங்கய்யா .இல்லேன்னா ." நிதி 'கோவிச்சுக்கும் ?

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement