dinamalar telegram
Advertisement

ரெய்டு நடத்தி அச்சுறுத்த நினைத்தால் சந்திக்க தயார்?

எம்ஆர்விஜயபாஸ்கர் வீடுகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. இதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தனர். அதிமுகவை அச்சுறுத்தி ஒடுக்க நினைத்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஓபிஎஸ் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement