dinamalar telegram
Advertisement

விருச்சிகம்

விசாகம்4: தாழ்வு மனப்பான்மை நீங்கும். முயற்சியால் முன்னேற்றம் ஏற்படும். அனுஷம்: தெளிவாகப் பேசி உங்களைப் புரிய வைப்பீர்கள். உடல்நலம் மேம்படும். கேட்டை: சவால்களை முயன்று முடிப்பீர்கள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement