dinamalar telegram
Advertisement

பாமக தலைவர் ஆகிறாரா அன்புமணி ?

அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், 'ஆட்சியை பிடிக்கும் ராமதாசின் கனவை நனவாக்க, நான் உங்களை வழி நடத்துவேன்' என, கூறியிருக்கிறார். 'நான் வழி நடத்துவேன்' என, சூசகமாக அன்புமணி கூறியிருப்பது, விரைவில், அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியை வழி நடத்துவார் என்பது தான் பொருள் என்கின்றனர், கட்சி நிர்வாகிகள். பா.ம.க., பொதுக்குழு கூடும் போது கட்சியில் அதிரடி மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement