dinamalar telegram
Advertisement

தி மயிலாப்பூர் கிளப் இதுவும் ஒரு வரலாறு  

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியுள்ள மயிலாப்பூர் கிளப்  சென்னையின் தொன்மையான சமூக சபாக்களில் ஒன்று. இது நூறாண்டு கடந்த கலாச்சார நிறுவனம் என்பது மயிலைவாசிகள் பலருக்குமே தெரியாது. இவ்விடம் அவ்வளவு அமைதி!  இத்தகைய சிறப்புகள் கொண்ட கிளப் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது. கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மதுக்கூடம் நடத்துவதாக புகார் எழுந்தது. மூடச்சொல்லி அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது. பார் மூடப்பட்டதாக கிளப் நிர்வாகம் அறிவித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement