dinamalar telegram
Advertisement

முதல் உதவி குறித்து பல் மருத்துவர் விளக்குகிறார்

முதல் உதவி குறித்து பல் மருத்துவர் விளக்குகிறார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
₹
- . 16-ஜூலை-2021 20:40 IST

இரவில் படுக்கைக்கு போகு முன் பல செட்டை கழட்டி சுத்தம் செய்து ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்காலையில் எழுந்தவுடன் அதை மறு படியும் கழுவி வாயில் பொறுதத வேண்டும்.இந்த முறையில் பல் செட்டை விழுங்க முடியாது. தூக்கத்தில் ஒரு வேளை வாயை திறந்து குறட்டை விடுபவர்களூக்கு வாயில் பல் செட் கழட்டாமல் விட்டிருந்தால் அது குறட்டை அதிர்ச்சியில் தானாக கழன்று வயிற்றுக்குள் போகும் வாய்ப்புள்ளது. பல் செட்டை பயன் படுத்துபவர்கள் உணவை கொஞ்சமாக வாயில் அள்ளி வைத்து நன்றாக மென்று விழுங்கலாம்.அது இல்லாமல் எலும்புடள் அசைவ உணவை வாரி வாயில் வைத்து அப்பி அதை கொதப்பி மென்று வேகமாக விழுங்கும் போது அத்துடன் பற்கள் உடைந்து வயிற்றுக்குள் போகும்.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement