dinamalar telegram
Advertisement

சச்சினுக்கு கிடைத்த சலுகை விஜய்க்கு ஏன் கிடைக்கவில்லை

நடிகர் விஜயின் வெளிநாட்டு காருக்கு ஏன் வரிவிலக்கு கிடைக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் கார்களுக்கு என்னென்ன வரிகள் விதிக்கப்படுகின்றன. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு கிடைத்த சலுகை, விஜய்க்கு ஏன் கிடைக்கவில்லை என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஸ்ரீராம் சேஷாத்திரி விளக்குகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement