dinamalar telegram
Advertisement

நீட் ரத்து செய்க மத்திய அரசிடம் மாசு வலியுறுத்தல்

சுகதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் டில்லியில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்தார். தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனே தொடங்கவும், கோவையில் எய்ம்ஸ் அமைக்கவும் கோரிக்கை வைத்தார். ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளை விளக்கிக் கூறி, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் சுப்பிரமணியன் கூறினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement