dinamalar telegram
Advertisement

வாட்டர் பாட்டலை மாறி மாறி வீசி சண்டை போட்ட கவுன்சிலர்கள்

அதிமுக கவுன்சிலர் ஜெயச்சந்திரன் பேசுகையில், கரும்பூர் பகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆணை வழங்காதது ஏன்? என கேட்டார். இதற்கு திமுக கவுன்சிலர் ராஜசேகர் குறுக்கிட்டு, உங்கள் பகுதிக்கு என்ன அவசரம்? என கோபமாக கேட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகாத வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். அதிமுக கவுன்சிலரை அடிப்பதுபோல திமுக கவுன்சிலர் பாய்ந்தார். ஒரு கட்டத்தில், மேசையில் இருந்த தண்ணீர் பாட்டலை எடுத்து ஜெயச்சந்திரன் மீது ராஜசேகர் வீசிஎறிந்தார். பதிலுக்கு ஜெயச்சந்திரனும் ஒரு பாட்டலை தூக்கி அடித்தார். இந்தச் சண்டையால் சில நிமிடங்கள் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement