dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 15-JULY-2021 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 15-JULY-2021 | Horoscope Today | Dinamalar #Raasipalan #HoroscopeToday #Dinamalar #DailyHoroscope #Astrology #mesham #Rishabam #mithunam #kadakam #simmam #kanni #thulam #viruchigam #Dhanusu #Magaram #kumbam #meenam ஜூலை 15 பிலவ வருடம், ஆனி 31, வியாழக்கிழமை, 15.7.2021, வளர்பிறை, பஞ்சமி திதி காலை 6:04 வரை, அதன்பின் சஷ்டி திதி, உத்திரம் நட்சத்திரம் நள்ளிரவு 2:26 வரை, அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், மரண - சித்தயோகம். நல்ல நேரம் : காலை 10:30 - 12:00 மணி ராகுகாலம் : மதியம் 1:30 - 3:00 மணி எமகண்டம் : காலை 6:00 - 7:30 மணி குளிகை : காலை 9:00 - 10:30 மணி சூலம் : தெற்கு பரிகாரம் : தைலம் சந்திராஷ்டமம் : அவிட்டம், சதயம். பொது : ஆனி உத்திரம், சஷ்டி விரதம், நடராஜர், முருகன் வழிபாடு சூரிய உதயம் : காலை 6:01 மணி அஸ்தமனம் : மாலை 6:35 மணி சந்திர உதயம் : காலை 10:29 மணி அஸ்தமனம் : இரவு 10:58 மணி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement