dinamalar telegram
Advertisement

பாடத்திட்டம் எளிமை ஆக்கப்படும்!

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக லியோனி இன்று பதவியேற்று கொண்டார். பின் பேசிய அவர், மாணவர்களுக்கு சிரமத்தை குறைக்க, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்படும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement