dinamalar telegram
Advertisement

ஒவ்வொரு வீட்டிலும் பாஜ சித்தாந்தம் அண்ணாமலை சபதம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை, ட்விட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜ தலைவர் எனும் பொறுப்பு, பணிவும் பெருமையும் கொள்ள செய்கிறது . பல காரியகர்த்தாக்களின் உயிர் தியாகத்தால், தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழிநடத்தப்பட்டுள்ள நமது கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேசப்பற்றையும், தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள பேரன்பையும், தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும்வரை நாங்கள் ஓய மாட்டோம் என அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement