dinamalar telegram
Advertisement

மாணவர் திறனை அதிகரிக்கும் நிபுன் பாரத்

பள்ளி குழந்தைகளுக்கு எழுத்தறிவு மற்றும் வாசிப்பு திறனை மேம்படுத்த நிபுன் பாரத் (NIPUN Bharat) என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஜூலை 5ம் தேதி துவக்கி வைத்தார். புரிதலுடன் கூடிய வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க இத்திட்டம் உதவும். இது வரவேற்க வேண்டிய ஒன்று என கல்வியாளர் சங்கர நாராயணன் தெரிவித்தார். திட்டம் குறித்து சங்கரநாராயணன் விளக்குகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement