dinamalar telegram
Advertisement

இன்றைய ராசிபலன் | 05-JULY-2021 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 05-JULY-2021 | Horoscope Today | Dinamalar #Raasipalan #HoroscopeToday #Dinamalar #DailyHoroscope #Astrology #mesham #Rishabam #mithunam #kadakam #simmam #kanni #thulam #viruchigam #Dhanusu #Magaram #kumbam #meenam ஜூலை 5 பிலவ வருடம், ஆனி 21, திங்கட்கிழமை, 5.7.2021, தேய்பிறை, ஏகாதசி திதி நள்ளிரவு 12:38 வரை, அதன்பின் துவாதசி திதி, பரணி நட்சத்திரம் மதியம் 2:51 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த - மரணயோகம். நல்ல நேரம் : காலை 6:00 - 7:30 மணி ராகுகாலம் : காலை 7:30 - 9:00 மணி எமகண்டம் : காலை 10:30 - 12:00 மணி குளிகை : மதியம் 1:30 - 3:00 மணி சூலம் : கிழக்கு பரிகாரம் : தயிர் சந்திராஷ்டமம் : அஸ்தம், சித்திரை பொது : ஏகாதசி, பெருமாள் வழிபாடு சூரிய உதயம் : காலை 5:58 மணி அஸ்தமனம் : மாலை 6:34 மணி சந்திர உதயம் : நள்ளிரவு 2:13 மணி அஸ்தமனம் : மதியம் 2:54 மணி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement