dinamalar telegram
Advertisement

நோ தடுப்பூசி நோ சேலரி

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 14 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் சரிபாதி பேர் நிரந்தர பணியாளர்கள். எஞ்சியவர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கிறார்கள். கோவிட் தொற்று பரவலை தடுக்க ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. 60 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். 40 சதவீதம் பேர் இன்னும் ஊசி போட்டுக்கொள்ளவில்லை. ஜூலை 7ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த மாதம் சம்பளம் கிடையாது என தேவஸ்தானம் அதிரடியாக அறிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement