dinamalar telegram
Advertisement

முதல்வன் பட பாடலில் கொரோனா விழிப்புணர்வு

முதல்வன் படத்தில் வரும் ஷகலக பேபி பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலை மாற்றி ஆடியும் பாடியும் அசத்தியுள்ளனர் மருத்துவர்கள். மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஹிரண்யா மருத்துவ சேவைகளுடன் இணைந்து ரெலா மருத்துவமனை இந்த பாடலை உருவாக்கியுள்ளனர். மருத்துவ மாணவி ஹிரண்யா இந்த பாடலை பாடியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement