dinamalar telegram
Advertisement

புதுச்சேரியை பெஸ்ட் ஆக மாற்றுவோம்!

புதுச்சேரியில் 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 40 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சரவையில் பெண் ஒருவருக்கும் இடம் கிடைத்துள்ளது. அமைச்சர்களுக்கு வாழ்த்து கூறியுள்ள பிரதமர் மோடி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அமைச்சர்கள் உறுதியுடன் செயல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் சொன்னது போல், 'பெஸ்ட் புதுச்சேரி'யை உருவாக்க, கூட்டணி கட்சியுடன் இணைந்து உழைப்போம் என்று பாஜக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement