dinamalar telegram
Advertisement

முன்னாள் மத்திய மந்திரி தேர்தலில் நிற்க 3 ஆண்டு தடை

தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் பலராமன் நாயக் பொரிகா. Balaram Naik Porika 2009 பார்லிமென்ட் தேர்தலில் மெஹபூபா தொகுதியில் வெற்றி பெற்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இணை அமைச்சராக பதவி வகித்தார். 2019 தேர்தலில் அதே மெகபூபாபாத் தொகுதியில் தோல்வியடைந்தார். தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திற்கு அவர் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து, பலராமன் நாயக் 3 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. லோக்சபா, ராஜ்யசபா, சட்டசபை, மேல்சபை, யூனியன் பிரதேசம் என எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement