dinamalar telegram
Advertisement

மின்சாரம் தாக்கி தாய் குழந்தை பரிதாப பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காட்டனாச்சம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளி. அவர் மனைவி பிரியா இன்று வீட்டை கழுவிக் கொண்டிருந்தார். இதனால் அறை முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. மர நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த டேபிள் ஃபேனை ஒன்றரை வயது ஆண் குழந்தை தள்ளி விட்டது. ஓடிக் கொண்டிருந்த ஃபேன் கீழே விழுந்ததும் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. தாயும் குழந்தையும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தனர். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement