dinamalar telegram
Advertisement

அரசுக்கு அதிமுக துணை நிற்கும்

சட்டசபையில் இன்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? மாணவர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்? அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'பிரதமர் மோடியை சந்தித்தபோது நீட் தேர்வு வேண்டாம் என நான்கைந்து முறை வலியுறுத்தினேன் என்றார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற போராடுவோம்; வெற்றி பெறுவோம்; அதிமுகவும் துணை நிற்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறினார். அதன்பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் அரசுக்கு அதிமுக நிச்சயம் துணை நிற்கும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement