dinamalar telegram
Advertisement

தடுப்பூசி போட்டால் மளிகை விலை 10 % தள்ளுபடி

சென்னை பாலவாக்கம் அண்ணா சாலை பகுதியில் பிரியர்தர்ஷினி ஸ்டோர்ஸ் மளிகை கடை நடத்தி வருபவர் மகேஷ்வரன் . கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ் காட்டினால் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறார் . தடுப்பூசி போட மக்கள் முன்வந்துள்ளனர் . இன்னும் சிலர் தயங்குகின்றனர் . ஊரடங்கால் வியாபாரம் சரியாக இல்லை . ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல் தடுப்பூசி போட ஊக்குவிக்கவும் , வியாபாரத்தை நடத்தவும் இந்த திட்டத்தை கொண்டுவந்ததாக மகேஷ் சொல்கிறார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement