dinamalar telegram
Advertisement

போதையில் விசிக வக்கீல் போலிசாருடன் வாக்குவாதம்

சென்னை வால்டாக்ஸ்ரோடு கொண்டித்தோப்பு பகுதியில் போலிசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் வக்கீல் ஒருவர் குடும்பத்துடன் காரில் சென்றார். அந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரிலிருந்தவர்கள் யாரும் மாஸ்க் போடவில்லை. இது குறித்து கேட்டபோது, மது போதையில் இருந்த வக்கீல் போலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (10)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)
அருணா
அருணா - . 22-ஜூன்-2021 16:08 IST

நான்கு தொகுதிக்கே இநத ஆர்பாட்டம் கட்சயே நீக்கப்பட வேண்டும்.

மேலும் 9 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement