dinamalar telegram
Advertisement

காஞ்சிபுரம் பட்டு சேலை கடைகளில் கூட்டம் அள்ளுது

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஜவுளிக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டு சேலை கடைகளில் பின்வாசல் வழியாக விற்பனை வெகு ஜோராக நடக்கிறது. ஒவ்வொரு கடையிலும் ஒரே நேரத்தில் 50 முதல் 100 பேர் வரை சமூக இடைவெளி இல்லாமல் கூடுகின்றனர். அதிகாரிகள் கண்டுபிடித்தால் 5,000 ரூபாய் பைன் போடுவார்கள்; அதற்குள் லட்சக்கணக்கில் லாபத்தை அள்ளி விடலாம் என்ற எண்ணத்தில் வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. 3 முறைதான் அபராதம் விதிக்கப்படும். 4வது முறை கடைக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement