dinamalar telegram
Advertisement

50 லட்சம் தடுப்பூசி போட நடவடிக்கை

மத்திய அரசின் இலவச கோவிட் தடுப்பூசி திட்டம், சர்வதேச யோகா தினமான இன்று துவங்குகிறது. இதையடுத்து, ஒரே நாளில் அதிகபட்சமாக, 50 லட்சம், 'டோஸ்' தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாத துவக்கத்தில் ஒரே நாளில், 43 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதே, இதுவரை அதிகபட்ச அளவாக உள்ளது. ---
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement