dinamalar telegram
Advertisement

ஓய்வு பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சம்பவத்தின் போது, குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 15 பேர் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர். ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுவிக்க கூடாது என அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். பாதிக்கப்பட்டவர்களை ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் அனுசுயா ஒருங்கிணைத்து அழைத்து சென்றார். யார் கரடியாக கத்தினாலும்,கவர்னர் பன்வாரிலால் , நியாயத்தின் வழி நின்று , ஏழு பேரையும் விடுவிக்க கூடாது என அனுசுயா தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
வேங்கடசுப்பிரமணியன்
வேங்கடசுப்பிரமணியன் - Dindigul ,இந்தியா . 20-ஜூன்-2021 18:21 IST

உறுதியாக. பலியான பல குடும்பங்கள் என்ன சொல்கின்றன எந்த வொரு அரசியல்வா(வியா)திகளும் கேட்பதில்லை. திட்டமிட்டு கொலை செய்த கும்பலுக்கு கும்பலுக்கு இனத்தின் பெயரால் பரிந்து பேசுவோர் இனத்திற்கு இழுக்கு சேர்ந்தவர்கள்

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement